வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Thursday 25 October 2012

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 

Wednesday 17 October 2012

SDPI மது ஒழிப்பு ஆர்பாட்டம்

பட்டுக்கோட்டையில் இன்று காலை10:30 மணிக்கு SDPI யினர் மணிக்கூண்டிளிருந்து தாலுகா ஆபிஸ் வரை பேரணியாக சென்றனர் .
பின்னர் தாலுகா ஆபிஸ் முன்பு "மக்களை அழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு"  என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர் .
இந்த ஆர்பாட்டம் தடையை மீறி நடத்தப்பட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் 4 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



Thursday 11 October 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தமிழோசையின் சிறப்பு பதிவு


தமிழக முஸ்லிம்களுடைய சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணங்களிலும் அலசும் பிபிசி தமிழோசையின் சிறப்பு பெட்டகத் தொடர். இத்தொடரைத் தயாரித்து வழங்குபவர்  பிபிசி சென்னை நிருபர் த.நா.கோபாலன்

இந்த தொடரில் P.ஜைனுலாபிதீன், S.M பாக்கர், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ,பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள், நாகூர் ஹனீபா , பாத்திமா முஸாபர், தந்தை பெரியார், மற்றும்  கோயமுத்தூர் முஸ்லிம்களின் பேட்டி ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் வாழ்வியலை கூறுகிறது பி.பி.சி

பாகம் 1--8



பாகம்-- 9



பாகம்-- 10