வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 29 April 2011

ஜமாத் நிர்வாகிகள் தேர்தல்

              மல்லிபட்டினம் ஜமாத் நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று
(29/04/2011)வெள்ளிக்கிழமை ஜும்மாவில் வெளியிடப்பட்டது.





இதற்காக  முஸ்லிம் ஆண்  வாக்காளர்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது .  சேர்த்தல் நீக்கல்   சரிபார்க்கப்பட்ட பிறகு ஜமாத்  புதிய நிர்வாக தேர்தல் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Wednesday 27 April 2011

எப்டி இருந்த நா

சில வருடங்களுக்கு முன்பு வரை இப்படி இருந்த  தர்கா  வளாகம்
          
           சில வருடங்களுக்கு முன்பு வரை சீனி  போன்ற மணலை கொண்டிருந்த  ஹசரத்  கஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லாஹ் தர்கா வளாகம்  தற்போது  மிகவும் கடும்  நாற்றத்துடன் குப்பைகள் நிறைந்த குப்பை மேடாக  பரிதாபத்துடன் காட்சியளிக்கிறது .

                                               தற்போதைய காட்சிகள்







                    யதார்த்தமாக அந்த வழியே சென்று பார்த்த பொழுது மனதை ஒரு கனம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.. மனதில்  நெருஞ்சிமுள்  குத்தியது  போன்ற  ஒரு  வலி .


Wednesday 13 April 2011

மல்லிப்பட்டினம் சூடுபிடிக்கும் தேர்தல் களம்




மல்லிபட்டினம் ஜமாஅத் தலைவரின் சிறப்பு நேர்கானல்

Saturday 9 April 2011

வெளிநாட்டு இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி?



21 செப்டம்பர் 2010 அன்று அமல்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதி நிமியக்கும் சட்டம் (36 / 2010) கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபடுகிறது. தாங்களின் பெயர் வெளிநாட்டு குடிவாசியாக பதிவு செய்ய வேண்டுமெனின் இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும்.

மேலும் இந்த உரிமையை பெற தாங்கள் ஒரு இந்திய குடிமகன் என்பதற்கான சான்றளிக்க வேண்டும். இதற்கு கடவு சீட்டு (Passport) பிரதி அவசியம்.
தாங்கள் வாக்களிக்கும் உரிமை கடவு சீட்டில் உள்ள முகவரியில் இருக்கும் தொகுதியில் தகுதியாவீர்கள்.

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அந்த தகவல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

RPA

Thursday 7 April 2011

ஜனாப் ; A.K .தாஜுதீன் அவர்களின் பிரத்யேக பேட்டி






ஜனாப் A.K தாஜுதீன்




அவர்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் தன்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

Sunday 3 April 2011

மல்லிபட்டினம் மீன் ஏலம் நம்ம பக்கம்