வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Saturday 9 April 2011

வெளிநாட்டு இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி?21 செப்டம்பர் 2010 அன்று அமல்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதி நிமியக்கும் சட்டம் (36 / 2010) கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபடுகிறது. தாங்களின் பெயர் வெளிநாட்டு குடிவாசியாக பதிவு செய்ய வேண்டுமெனின் இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும்.

மேலும் இந்த உரிமையை பெற தாங்கள் ஒரு இந்திய குடிமகன் என்பதற்கான சான்றளிக்க வேண்டும். இதற்கு கடவு சீட்டு (Passport) பிரதி அவசியம்.
தாங்கள் வாக்களிக்கும் உரிமை கடவு சீட்டில் உள்ள முகவரியில் இருக்கும் தொகுதியில் தகுதியாவீர்கள்.

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அந்த தகவல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

RPA

0 comments: