
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...






New Delhi Time
1 comments:
தடா சாகுல் அண்ணண் அவர்களை எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தெரியும், தண்ணி அடித்து விட்டு கத்துவதும் சண்டை என்றால் முதலில் வந்து நிற்பதும் என்று மட்டுமே தெரிந்த எனக்கு மார்க்கத்தின் மீதும் அரசியல் மீதும் தெளிவான புரிந்துணர்வு கொண்டவர் என்பது இப்போது தான் தெரியும்.அவர் மதுவில் இருந்து மீண்டு புதிய மனிதனாக பிறந்து வர பிரார்திப்போமாக.
Post a Comment