மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Monday, 27 June 2011
டோன்ட் ஒர்ரி
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை நன்மையின் பக்கம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் அறிய செய்ய வேண்டும் .
சார் எனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியும் ஆனா அதோட அர்த்தம் முழுசா எனக்கு தெரியாது சார்
இனி கவலை வேண்டாம்
இன்று ஒரு தகவல் :
GOOGLE மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபியர்ப்பு வசதியை இன்று முதல் உலக மக்குளுக்கு அறிமுகபடுத்தி உள்ளனர்.
கீழே கொடுத்துள்ள LINK மூலம் ஆங்கில வாசகத்தை டைப் செய்தோ , Cut & Paste முறையிலோ பதிவு செய்தால் , தமிழாக்கம் செய்த வாசகம் நமக்கு கிடைக்கும் !
நிச்சயம் இது ஒரு நமக்கு கிடைத்த அற்புதமே !
http://translate.google.co.in/?ie=UTF-8&hl=en&tab=wT#en|ta | இச்செய்தி நம் வாசகர்களுக்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
இது கூகிளின் முதல் வெர்ஷன் மேலும் இது டெவலப் செய்யப்பட்டு இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூகிள் செய்தி கூறுகின்றது.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
இது கூகிளின் முதல் வெர்ஷன் மேலும் இது டெவலப் செய்யப்பட்டு இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூகிள் செய்தி கூறுகின்றது.
Posted in: கூகிள்
1 comments:
மிகவும் பயனுள்ள செய்தி
வாழ்த்துக்கள்
Post a Comment