![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_L9kpi9GmWCjNugbSAhNrzMsvPFS1ax6RpoWlbfCrSSFbJ8M4VPIYrgdAWCh_1KRWn2GdbBtuzM8NKbTGDQjcxVrZaOrrp8DQD9cL_-5OtMx8hOWe2L0sQQEWbF77dulvyYryE_Z3tlM/s320/Picture+025.jpg)
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
5 comments:
சூப்பரா அசத்திட்டீங்க வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல இருக்குண்ணே, மினார் உச்சி மேல நின்னு நம்ம ஊர பாக்குரதே ஒரு அலாதி சுகம் தான். சில வருடங்கலுக்கு பிறகு இந்த படங்கள் உண்ணையாகவே மேலிருந்து பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கு. ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.
ஆஹா......................நம்ம ஊரா!!! இது குட்டி கோவா மாதிரி இருக்கு சூப்பர்."""வாழ்த்துக்கள்"""
வாவ் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது .ஊரிலிருந்த உணர்வு போல் உள்ளது .தொடரட்டும் உங்கள் பணிகள் , அன்புடன் உங்கள் அப்துல் வஹாப்.
@malligaimanam. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே, வாழ்த்துக்கள். புதிய தகவல்கள் மற்றும் புதிய ஆக்கங்களுடன் இவ்வலைப்பூ ஜொலிக்கும் என நம்புகின்றேன். google id யை பயன் படுத்தி தங்களுடைய வலைதளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை. அதை சரி செய்யவும். ஸலாம்.
@ ABDUL RAHMAN அண்ணண் யாரது உங்க பெயரில வரும் அப்துல் வஹாப்
Post a Comment