மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
1 comments:
பகுத்தறிவாளர்கள் வாழும் மல்லிப்பட்டினத்தில் மார்க்கம் கற்பிக்கப்படாத ஒரு விஷயத்தை ஒவ்வொரு ஆண்டும் நிலைநாட்டி வருகிறார்கள். மீலாதுநபி விழா அவசியம் தானா? இதனால் என்ன பயன்?
மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்றால் நாம் பித்அத்களை ஏற்படுத்தி பாவங்களை சம்பாதித்து செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை இதை இஸ்லாம் முற்றிலும் தடுக்கிறது என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்ஷா அல்லாஹ்...!
குரான் ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி இன்னும் மார்க்கம் சம்பந்தமான அறிவுகளை கற்றுக் கொள்வதற்கான விடயங்களை செய்து மக்களை நேர்வழிப் படுத்த முயற்சி செய்யுங்கள். அல்லாஹ்வின் உதவியும், அனைவரின் ஆதரவும் என்றுமுன் உங்களுக்கு கிடைக்கும்.
ஆனால் மார்க்கத்திற்கு புறம்பான விஷயத்தை புகுத்துவதினால் பாவமும் சம்பாதித்து பலரின் ஏச்சுகளையும் சம்பாதிக்க வேண்டிவரும்.
இன்ஷா அல்லாஹ்...! நம்பிக்கை கொண்டார்கள் புரிந்துகொள்வார்கள்...!
மார்க்க அறிவில் குன்றியவர்களை அல்லாஹ்வின் உதவியால் மேம்படுத்த முயலுங்கள். அல்லாஹ் நாம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாகவும் ஆமீன்...!
Post a Comment