![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_L9kpi9GmWCjNugbSAhNrzMsvPFS1ax6RpoWlbfCrSSFbJ8M4VPIYrgdAWCh_1KRWn2GdbBtuzM8NKbTGDQjcxVrZaOrrp8DQD9cL_-5OtMx8hOWe2L0sQQEWbF77dulvyYryE_Z3tlM/s320/Picture+025.jpg)
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
2 comments:
மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. நமது ஊரை மாற்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நீங்கள் இந்த நிர்வாக அமைப்புக்குள் வந்ததும் அந்த மாற்றங்கள் ஏதும் நிகழாத போது அந்த பதவியை தூக்கி வீசி வெளியேறியதும் நிச்சயமாக பாராட்டகுரியது.
நீங்கள் யாரை நண்பர்களாக நினைதுகொண்டிருக்கின்றீர்களோ அவர்கள் வட்கட்டிய சந்தர்ப்பவாதிகள் என்பதையும் புரிந்துகொள்ளவும்.
அணைத்து பிரச்சினைகளையும் ஜமாதுக்குள் பேசி பிரச்சினைகளை தீர்க்கும் காலம் விரைவில் வர துஆ செய்கின்றோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.ஊரிலும் சமுதாயத்திலும் இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென நினைக்கும் உங்களால் ஜமாஅத் நிர்வாகிகள் இடத்திலே கூட மாற்றம் ொண்டுவரமுடியவில்லை.ஊரின் மாற்றம் எப்படி சாத்தியம்.வெறுமனே letter கொடுத்தேன் அவர்கள் செய்யவில்லை என்று ஒதிங்கிகொண்டால் பிறகு உங்களை எதற்கு ஊர்நலம் விரும்பிகள் வெற்றிபெற செய்தார்கள். வெளியில் இருக்கும் மக்கள் செய்யும் செயலைதான் நீங்கள் செய்துஉள்ளீர்கள்.
ஊரில் மாற்றத்திற்க்கான காலக்கெடு 5 OR 1 வருடமா ?
இதுதான் உங்கள் முயற்சியா?
மாற்றம் எளிதல்ல
Post a Comment