வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Thursday 8 December 2011

பரவாயில்லையே

தஞ்சாவூரில் பிசைக்காரரிடம் ரூபாய்6.26 லச்சம்

3 comments:

நானும் இவ்ளோ நாளா மாங்கு மாங்குன்னு ஓலைச்சு ஒரு லச்ச ரூவா கூட சேக்க முடியல .
பேசாம நானும் இந்த பணக்கார பிச்சைக்கார ரோடு பிச்ச எடுக்க லாமுனு முடிவு பண்ணிட்டேன்.

இப்படி திடீர்ன்னு முடிவெடுத்துராதிங்க பாஸ்.......

SEA BOYS அவர்களே: நீங்கள் எடுத்த முடிவு சரியானதே. வாழ்த்துக்கள்.
ஏனென்றால் நீங்க அனைத்து இன்ப, தும்பங்களை நாட்டில் விட்டுவிட்டு இப்படி வெளிநாட்டில் கஷ்டப்படுவதற்கு இந்த பணக்கார பிச்சைக்கரர்களிடம் சேர்ந்துசென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதே மேல். என்ன பிச்சைக்காரர் நண்பரே சரிதானே.

உடனே செல்லுங்கள்...!

இதுவெல்லாம் ஒரு பிழைப்பா...!
நமக்கு இறைவன் நல்லபடியாக கை. கால்கள் கொடுத்திருக்கிறான். முயற்சி செய்து உழைப்பதற்கே.!
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்துவிடாதே...!