
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
6 comments:
பள்ளிவாசல் பணிகள் திருப்தியளிக்கிறது-Sheik.KMH
பள்ளிவாசல் பணிகள் திருப்தியளிக்கிறது-Sheik.KMH
makkan yes
பள்ளிவாசல் பணிகள் திருப்தியளிக்கிறது
by basith
பள்ளிவாசல் பணிகள் திருப்தியளிக்கிறது
by http://mmwabrothers.blogspot.in/
அஸ்ஸலாமு அழைக்கும்....!
மாஷா அல்லாஹ்...! தற்போதைய மல்லிப்பட்டின ஜமாத்தின் நிர்வாகப்பணிகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது. தொடரட்டும்...உங்களின் அரும்பணிகள்.
பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்...! வரவேற்கிறேன்....! இன்ஷா அல்லாஹ்....!
மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகத்தின் ஒப்பற்ற இப்பணிகள் மேலும் சிறக்கவேண்டும் என்று வல்ல நாயகனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். ஆமீன். இன்றுபோல் என்றும் அனைத்து சகோதரர்களும் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பதவிக்காக போட்டியிட்டு பணத்தை அபகரிக்கும் கூட்டமாக இருந்தா முன்னாள் ஜமாஅத் நிர்வாத்தினர்கள் பள்ளியின் பராமரிப்பு வேலையை திறம்பட செய்யவில்லை. பள்ளியின் கழிவறை, மற்றும் பல பணிகளை செய்யாமல் மெத்தனப் போக்கில் தான்தோன்றித்தனமாக இருந்துகொண்டு பள்ளிவாசலுக்கு வரும் வருமானத்தை பங்கிட்டுக்கொண்டு ஊர் சுற்றும் நிர்வாகமாகவே இருந்துவந்தார்கள். யார் பள்ளிவாசல், பொதுமக்களின் அமானிதத்தை அபகரித்துகொள்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக தண்டனையை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்.
தற்போதைய நிர்வாகத்திற்கு கூறிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
நீங்கள் நன்மையான காரியங்கள் செய்யும்போது காற்றில் பறந்து வந்து மேல்விழும் சருகுகளைப்போல சிலர் இடையூறு செய்வார்கள் அல்லாஹ்வின் உதவியால் கண்டுகொள்ளாமல் உங்களின் நோக்கம் மக்களுக்கும், ஊருக்கும் நன்மை செய்வதே தலையாய கடமையாக எண்ணிக்கொண்டு செயல்படுங்கள். இன்ஷா அல்லாஹ்...நீங்க வெற்றிப் பெறுவீர்கள்..உங்களையும், என்னையும், மல்லிப்பட்டினம் மக்களையும், உலக மக்களையும் அல்லாஹ் பாதுகப்பானகவும். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.!
Post a Comment