வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 29 April 2011

ஜமாத் நிர்வாகிகள் தேர்தல்

              மல்லிபட்டினம் ஜமாத் நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று
(29/04/2011)வெள்ளிக்கிழமை ஜும்மாவில் வெளியிடப்பட்டது.





இதற்காக  முஸ்லிம் ஆண்  வாக்காளர்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது .  சேர்த்தல் நீக்கல்   சரிபார்க்கப்பட்ட பிறகு ஜமாத்  புதிய நிர்வாக தேர்தல் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



5 comments:

துடிப்புள்ள இளைஞனை தேர்வு செய்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன் படுத்துவார்களா? இன்ஷா அல்லாஹ் பொருதிறுந்து பார்ப்போம்........

பள்ளிக்கும் ஊர் மக்களுக்கும் நல்லதை செய்யக் கூடிய தலைவராக தேர்தெடுக்கவும்.

மர்க்கப்பற்றுள்ள அதே சமயம் உலக அளவில் முஸ்லீம்களின் நிலையை அறிந்த சுயநலம் விரும்பத பிரச்சனைகளை சுலபமாக கையாள தெரிந்த இன்றைய நம்முடைய பிரசினைகளை களைந்து நமது ஊரை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது துடிப்பு மிக்க இளைஞளேயே முடியும் என்பது என் கருத்து. (நான் சொல்லுறது சரிதானே பாய்ஸ் அக்ரம்)

Dear mallipattinam JAMATH:
The Qur’an speaks of unity: “O Mankind! We created you from a single pair of male and female and made you into nations and tribes so that you may seek mutual understanding, not that you despise each other. Indeed, the most honored among you in the Sight of Allah is the one who is the most God-
fearing. Indeed, Allah is all knowing, All Aware” (Qur’an 49:13)

dear mallipattinamnews.blogger:
please create chating facilities, only mallipattinamnews online browser and also feedback create. THANK YOUR