வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Thursday 2 June 2011

mallipattinam.com ஓர் அறிமுகம் ...

                              அஸ்ஸலாமு அலைக்கும்

    மல்லிபட்டினம் நியூஸ் வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி இனி இந்த தளத்தை mallipattinam.com   என்றும் வந்து அடையலாம் .

34 comments:

mallippattinam fish business very low karanam puthiya tholil mattrankal illea

rahmathtourstravels mallippattinam , flight ticket available , kuwait , saudi arabia , dubai, doha qatar , forein irunthu inku varuvatharku ticket eduthu tharabadum , emigration, visa stamping , haj, umra

யா அல்லாஹ்..! படைத்தவனே..! பாதுகாப்பவனே..! இவர்களுக்கு உனதருளை வழங்குவாய்..! உனைவிட யாருமில்லை.. எங்களுக்கு உன்னைவிட யாருமில்லை.. வஸ்ஸலாம்

MALLIPATTINAM , PUTHUMANI STREET , ORU MBBS DOCTOR , LADY MBBS DOCTOR HUSBAND AND WIFE WORKING PUTHUMANAI STREET , MALLIPPATTINATHIL ETHU VARAILUM OREA ORU DOCTOR MBBS THAAN IRUNTHAR EPPALUTHU ENNUM ERANDU MBBS PANI PURIVATHU MIKAVU MAKILCHIKU UDPADDATHU IRAVU NEERANKALEEL MEDICAL REF ORUVAR ANKU THANKI VARUKEERAR , DOCTOR IRUKUM IDAM KABOOR SONS HAJA COMPLEX PUTHUMANAI STREET MALLIPPATTINAM

MALLIPPATNAM PUTUMANAI THIRUVEEL PALLI VASAL SUVAR EDUKUM BANI NADAI PETTRU KONDU ERUKU

பொக்கிஷங்கள்
by Faizal Mannar on Friday, July 29, 2011 at 6:34am

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

mail id. rahmathtours@travels , cell .8012666223 flight ticket available , kuwait irunthu varuvatharku inku ticket edukalaam dubai saudi arabia , doha qatar , malaysia , abudhabi , bahrin , oman, emigration , visa stamping , haj, umra , ziyarath contect rahumathullah.j

mail id. rahumath123@gmail.com , rahmathtourstravels@gmail.com

363.‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புகாரி

(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” 6:50

யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இந்த தீர்ப்பை சில தொலைகாட்சிகள் அடைகித்தான் வாசிகின்றார்கள்

ஏறக்குறைய எழுபது நாட்கள் - ஆடிய ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. யார் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், வந்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது - நின்று, கவனித்து, செல்ல வேண்டும். ஜ

வெற்றி பெற்றவர் - மக்களின் நன்மையை முன்வைக்க வேண்டுமே தவிர தந்து விருப்பு, வெறுப்போ - அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நன்மையையோ முன்வைப்பது அல்ல - கருணாநிதி அந்தத் தவறைச் செய்தார். அதனால்தான் ஜெயலலிதா வந்தார். ஜெயலலிதாவின் மேல் உள்ள அன்பினால் அல்ல. ஜெயலலிதா அதேத் தவறைச் செய்தால் நட்டம் அவருக்குத் தான்...

6 பேக் கட்டழகு உடலுக்காக தீவிர உடற்பயிற்சி செய்பவரா இதய நோய் ஏற்படும் ஆபத்து|Dinakaran No.1 Tamil D

mallipattinam entralea namma fish thaan famous athunalea namma uruku bala bala fish developing planing pannanum atharku goverment idam korikai vaikanum namma urea malli thodamaka alla meen thodamaka mattri vidalam insha allah

mallippattinam iob bank lea athikamanargal bank varavu selavu vaithu irukiraarkal appadi irunthum banku puthu account open panna pona anku velai parkum staff male female irunndu peraiyum ethu kondu athu kondu entraiku kidaiku nalaiku vankea sir illea ena bala muraiyeel alaiya vetukentranar , samipatheel sampaipattinam namma musllim pennai athuvum kanavarai ilantha pennu 2or three days alaiya vettu irukaankea antha pennu anku velai parkum staffai thidti viddu poki vidanar ,sampaipattinam nathil irunthu oru silar vanthanar atharku pesuvoom entru solli anupidarkal , bakil pani puriyum staff kal sari vara work seivathu illai karanam bankil work pannum or drinks adikamal work pannurathea illai entha avala nilaiku patheel coming soon varuma parpoom

சமச்சீர் புத்தகங்களை 16-க்குள் வழங்க அரசு ஆணை: சர்ச்சைக்குரியவை நீக்கம்

Blogger rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

mallippattinam fish business very low karanam puthiya tholil mattrankal illea

7 August 2011 23:24

Delete

mallippattinam fish business very low karanam puthiya tholil mattrankal illea

7 August 2011 23:24
Delete
Blogger rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

rahmathtourstravels mallippattinam , flight ticket available , kuwait , saudi arabia , dubai, doha qatar , forein irunthu inku varuvatharku ticket eduthu tharabadum , emigration, visa stamping , haj, umra

8 August 2011 00:31

humathullah , rahmathtourstravels mallippattinam said...

யா அல்லாஹ்..! படைத்தவனே..! பாதுகாப்பவனே..! இவர்களுக்கு உனதருளை வழங்குவாய்..! உனைவிட யாருமில்லை.. எங்களுக்கு உன்னைவிட யாருமில்லை.. வஸ்ஸலாம்

8 August 2011 02:17

Blogger rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

MALLIPATTINAM , PUTHUMANI STREET , ORU MBBS DOCTOR , LADY MBBS DOCTOR HUSBAND AND WIFE WORKING PUTHUMANAI STREET , MALLIPPATTINATHIL ETHU VARAILUM OREA ORU DOCTOR MBBS THAAN IRUNTHAR EPPALUTHU ENNUM ERANDU MBBS PANI PURIVATHU MIKAVU MAKILCHIKU UDPADDATHU IRAVU NEERANKALEEL MEDICAL REF ORUVAR ANKU THANKI VARUKEERAR , DOCTOR IRUKUM IDAM KABOOR SONS HAJA COMPLEX PUTHUMANAI STREET MALLIPPATTINAM

8 August 2011 02:34

rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

பொக்கிஷங்கள்
by Faizal Mannar on Friday, July 29, 2011 at 6:34am

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

8 August 2011 03:00

Blogger rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

363.‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).

rahumathullah , rahmathtourstravels mallippattinam said...

சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இந்த தீர்ப்பை சில தொலைகாட்சிகள் அடைகித்தான் வாசிகின்றார்கள்

9 August

2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்

every mallippattinam citizen should be watch mallippattinam website so please dont cancell the web and also please update daily fresh news related for our mallippattinam.

Mohamed Rafik.J
Assalamu Allaikum.

I convey my EID MUBARAK to all Muslim Brother and Sister.

May Allah accepted my all good deeds activities in this Ramalaan.

Insha Allah hereafter we will follow Eid Mubarak at Sametime with fullJamath

EID MUBARAK
By Regards
RAHMATH Tours & Travels
ECR-Mallippattinam, Thajavur(DT)
Cell:8012666223

AIR Services: * Flight Ticket gulf to India and India to GULF.
*Haj and Umra

Dear rahmankhan,
Have u sent your mail id to peopletalk1@gmail.com

Dear Nijam,

I appriciate u for your website work..It can be still better if u don't Allow praises of particular person..

A few comments posted a really good but they may be sour to u and wellwishers.

These comments need not be deleted ..it's shows u r narrow mindedness And cunningness.

One sidedness is not good for health be it for single person or a society..

Time Changes Everything..........?

mallipattinamtoday.com
You can Brows from google and all HTML for this website..Newly

அனைவர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ,

mallipattinamdarulislam.blogsport.com

தாருல் இஸ்லாம்

ple wisit this web site

http://darulislammalli.blogspot.com