வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Tuesday 1 November 2011

சமூக சேவையில் SDPI



தேங்கிக்கிடக்கும் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் SDPI தொண்டர்கள் 

9 comments:

தொடர்ந்து பாபுலர் பிரன்ட் செய்திகளை வெளியிடுவதன் மூலம் இந்த தளம் பாபுலர் பிரன்ட் க்கு ஆதரவான தளம்

இந்த தளம் தனிப்பட்ட யாருக்கும் ஆதரவான தளம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் நமதூரைசேர்ந்த அனைவருக்கும் ஆதரவான தளம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் யாரைப்பற்றியும் எவ்வளவும் புகழ்ந்து எழுதலாம் . தப்பில்லை. ஆனால் அடுத்தவருடைய மரியாதைக்கு களங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது.
அது யாரைப்பற்றி இருந்தாலும் சரிதான். குறிப்பாக criminal...etc போன்ற வார்த்தைகள் தவிர்கப்பட்டிருக்கவேண்டும்.

ஒருவரைப்பற்றி ஒருவர் குறை சொல்லிக்கொண்டே போனால் யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது.ஒவ்வொருவருக்குள்ளும் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
இறுதியில் சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும்.

ஆகவே எது நம் அனைவரையும் ஒன்றினைக்குமோ அதன்பால் நாம் அனைவரும் ஒருமித்த கொண்டு பகை அகற்றி நம் அனைவரும் உறவுடன் வாழ இந்த தியாக திருநாள் தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போமாக. ஆமீன்

@mr.sea boys,namalum oorukku yethuvum seyya mattom,seyyiravangalayum kurai solluvom,athai ookkuvikkiravangalaiyum izhivu paduthuvom yengira pokkai thayavu seithu kai vidungal.intha site vanthathulernthu oru possible aana comment kooda ithuvarai ungalidam irunthu naan parkavillai. POPULAR FRONT OF INDIA members thavira vera yaru intha velaihalaiyellam seyyuranganu sollunga namma NIJAM annan ahthaiyum intha sitel post pannuvanga.PLEASE COME TO REALITY.

PLS Encourage the social service for SDBI(It's true service)-K.M.H.Sheik

அல்லாஹ்வின் உதவியுடன் மக்கள் உதவியாளர்களாக இந்த சகோதரர்கள் இருக்க அனைத்து சகோதரர்களும் உதவ வேண்டும்.

SDPI...SDPI....SDPI...

நீதி வேண்டும்..உரிமைகள் வேண்டும்
முஸ்லிம் அநீதி அழிய வேண்டும்

அரசியல் அதிகாரம் வேண்டும்....
அரசியல் அதிகாரம் வேண்டும்....
அரசியல் அதிகாரம் வேண்டும்....

ஆபத்தில் உதவுபவன் உண்மையான நண்பன். இந்த காலங்களில் செய்யும் ஒவ்வொரு உதவியும் தன்னலமற்றது என்பதர்க்கு SDPI ஒரு சான்று. தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்தவர்களில் எத்தனை பேர் மழை நேரத்தில் உதவி செய்கிறார்கள்...(It's My Personal opinion) சிந்திக்கவும்...---K.M.H.Sheik

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்-2:22

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு-3:195.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

வாழ்த்துக்கள்...!

அன்பார்ந்த சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இதைப்போன்று இன்னும் பல பொதுப்பணிகள் சிறப்பாக செய்திட வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்