மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Sunday, 4 December 2011
புதிய மதரஸா
இடிந்து விழக்கூடியநிலையில் இருக்கும் மதரசாவை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட இருப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Posted in: சீரமைக்கப்படும் மதரஸா
3 comments:
மழை தண்ணீர் பள்ளியின் உள்ளே விழுகின்ற புதுமனை தெரு பள்ளியும்
இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முழு முயற்சி எடுக்க வேண்டும்.
Post a Comment