மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Friday, 9 December 2011
இரண்டு மாத வரவு செலவு
கடந்த இரண்டு மாத வரவு செலவு கணக்கு விபரங்கள் ஜூம்மாவிற்குபிறகு பொதுமக்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டது.
வரவு செலவு கணக்குகள் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக ஜமாத்தைசேர்ந்த ஒருவர் கூறினார்.
Posted in: இரண்டு மாத வரவு செலவு
2 comments:
அனைவரும் திருப்தின்னு ஒருவர் சொன்னார........? யார் அந்த ஒருவர்...
Athai pallivasal boardil ottinal anaivarum Parkkalam
Post a Comment