மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Sunday, 1 July 2012
திருமணம்
மல்லிபட்டினம் மர்ஹூம் கு.மு. மீராசாஹிப் ,மர்ஹூம் அம்பலம் கு.மு. சுல்தான் அப்துல் காதர் ஆகியோரின் பேரனும் கு.மு.சுல்தான் அப்துல் காதர் ,கு. மும்தாஜ் ஆகியோரின் அன்பு மகனுமான S.மீராசாஹிபு அவர்களுக்கும்
நாகப்பட்டினம்S.M கமாலுதீன் , மர்ஹூம் A.நெய்னாமுகம்மது கனி ஆகியோரின் பேத்தியும் ஜனாப் K. ஜமாலுதீன் அகமது அவர்களின் அன்பு மகளுமான J.தாஹிரா பானு அவர்களுக்கும் நாகப்பட்டினம் அம்பிகாபதி திருமண மண்டபத்தில்நேற்று (02/07/2012) நிக்காஹ் சிறப்பாக நடைபெற்றது.
நமதூரை சேர்ந்த உற்றார் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Posted in: திருமணம்
1 comments:
அஸ்ஸலாமு அழைக்கும்,
அன்ம்புகுரிய அண்ணன் நிஜாம் அவர்களுக்கு தம்பி ரகுமான்கானின் பாசமடல்.
தங்களின் வலைதளத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்றேன் என்று நினைக்கும் பொது மிக்க மகிழ்ச்சி.
வேலைப்பளுவின் காரணமாக தங்களின் தளத்தை சரி வர அடைய முடியவில்லை.
உங்கள் தளம் சிலநாட்களாக செய்திகளை சுமப்பதில் தொய்வை சந்திதுருகிறது என்று நினைக்கிறன், காரணம் முன்புபோல ஏதும் செய்தி போடுவது இல்லை அது உங்களின் வேலை பளுவா இல்லை நீங்கள் ஆர்வம் காட்ட வில்லையா தெரிய வில்லை.
இன்ஷா அல்லா இனி வரும் நாட்களிலாவது தங்களின் தளம் நிறைய பயனுள்ள செய்தியை சுமந்து வரட்டும் என்று இறைவனிடம் இறைந்ச்கிறேன்.
என்றும் உன்களின் வலைதலத்தின் நண்பன்
RMS.RAHMANKHAN
Post a Comment