ஊர் சார்பாக கவுன்சிலருக்கு போட்டியிடும் M.S.A அப்துல் வஹாப் அவர்களுக்கு பீரோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊர் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதமுத்து அவர்களுக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
SDPI சார்பாக வார்ட் உறுப்பினராக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் தீன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னமும்
திமுக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் M.K.S ஹபீப் முகம்மது அவர்களுக்கு உதய சூரியன் சின்னமும் ஒதுக்கபட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் நூருல் அமீன் அவர்களுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் மேகநாதன் அவர்களுக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் J. ஜின்னா அவர்களுக்கு பூட்டு சாவி சின்னமும்
சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சின்னமனை வீரப்பன் அவர்களுக்கு
சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் A.M மைதீன் (ஆடியோ) ஏணி
சுயேட்சையாக கவுன்சிலருக்கு போட்டியிடும் கபீர் தாகிர் அவர்களுக்கு
சட்டை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Posted in:
0 comments:
Post a Comment