
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
2 comments:
arumaiyana speech
அடப்பாவி மனுசா! ரபி உன்னோட புத்தியை மறந்துட்டியா?
நாம வெளிநாட்டில் வசதியோடு வாழ்கிறோம் என்பதை மனதில் நினைத்து நம்ம ஊருக்காரங்க இன்று மேடையேற்றி விட்டிருக்கிறார்கள் என்பதை பெருமையாக நினைத்து தனது கொள்கைகளை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டியிருக்கிறாய்..!
என்ன போதை ஆளை மாற்றிவிட்டதோ?
இந்த ஆளு பேசினது மல்லிப்பட்டினம் மக்களுக்கு பொங்கல் கரும்பு சாப்பிட்டது மாதிரி இருக்குமே!
ஆமாம்...!
அந்த ஊரைப் பொருத்தவரை எவன் வசதியாக இருக்கிறானோ அவன் சொன்ன அத்தனை பொய்யும் உண்மையாக போய்விடும்.
எவன் ஏழையாக இருக்கிறானோ அவனை மனுசனாக மதிக்க மாட்டார்கள் என்பது .உண்மையே...!
யோவ்..!
மல்லிப்பட்டினம் வாசிகளே! விருந்து நடக்கும் நடத்தும் கீழ்த்தரமான செயற்பாட்டை மாற்ற முயற்சி செய்யுங்கள்.
Post a Comment