
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...






New Delhi Time
2 comments:
எப்படியோ நல்ல நிர்வாகம் நடந்தால் சரிதான்.
யாருடய வாழ்க்கையில் தீன் இல்லையோ அவர் அல்லாஹ்வை பயந்து நடக்க மாட்டார். முதலில் நாம் செய்ய வேண்டியது நம் சமுதாய குழந்தைஹளுக்கு தீனை கற்பிக்க வேண்டும்.
அப்பொழுது தான் பிற்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாகும். நம் வாழ்க்கையில் அல்லாஹ் வெற்றியை தருவான். சமுதாயத்தில் நல்ல தலைமை உருவாகும்.
இது நாள் வரை நம் வூரில் மார்க்க கல்வி பெரும் ஆண்கள் கல்லூரி கிடையாது. இனி வரும் காலங்களிலயாவது உடனே இதை பொறுப்பேற்கும்
நிர்வாகம் அவசியம் செய்ய வேண்டும்.
அல்லாஹ் நாம் அனைவர்ஹளுடைய பாவங்களையும் மன்னிதருல்வானாகவும். ஆமீன்.
Post a Comment