![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_L9kpi9GmWCjNugbSAhNrzMsvPFS1ax6RpoWlbfCrSSFbJ8M4VPIYrgdAWCh_1KRWn2GdbBtuzM8NKbTGDQjcxVrZaOrrp8DQD9cL_-5OtMx8hOWe2L0sQQEWbF77dulvyYryE_Z3tlM/s320/Picture+025.jpg)
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
5 comments:
மல்லிபட்டினம் என்றும் ஒரு ஒற்றுமைக்கு வரவே வராது.யாருக்கும் அல்லாஹ்வின் பயம் இல்லை .பதவின் மேல் தான் ஆசை
இப்போது நடைபெற்றிருக்கும் ஜமாத்தின் நிர்வா கணக்குகள் என்ன ????????? அதை கெட்க யாரும் முன்வரவில்லை. நமது ஊரில் ஓற்றுமை வேண்டும், நல்ல நிர்வாகத்தை எந்த விதத்திலும் சமாளிகக் கூடிய ஜமாத் தலைவராக இருக்க வேண்டும். நம்ம ஊர் நன்மைக்கா நல்லதை செய்வோம்.........
fayz @ கணக்கை நிறையபேர் ஜமாஅத் தலைவரிடம் கேட்டும் அவர் எல்லோருக்கும் காட்ட முடியாது என்று சொல்லிவிட்டார் .
நமது ஊரை முன்னேட்ட்ற பாதையில் கொண்டு செல்வதற்கு நம்மை போன்றவர்கள் ஒரு தெளிவான செயல் திட்டம் வகுத்து செயல் படுத்தினால் தான் நமது ஊரை கொஞ்சமாவது முன்னேற்ற முடியும்.
நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான். 2:219
Post a Comment