மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
15 comments:
எங்கே யார வச்சி எத்தனை பேரை வச்சி ஆலோசனை நடந்துன்னு சொல்லுங்க சகோதரரே, தேர்தல் நடந்ததன் மூலம் நம்ம ஊர பத்தின மரியாதை எங்கோ போச்சி இப்ப நிர்வாக குழுவ தேர்ந்தெடுத்ததின் மூலம் ஒரு தலை பட்சமான முடிவு தான் நிறைவேறியிருக்கு. ஆலோசனை நடத்தவேண்டியது ஊர் மக்களை கூட்டி வச்சி அல்லது மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட 12 உறுப்பினைகளை கூட்டி பள்ளிவாசலில் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டுமே ஒழிய தனி நபர் பிரச்சினையை போல வீட்டில் வைத்து ஆலோசிப்பது ஏற்புடையது அல்ல
@anonymousகவர்னருடைய வீட்ல...........
சபாஷ் சரியான போட்டி .வாழ்க மல்லியூர் . இனிமேல் நல்லவையாக நடக்கட்டும் ஆமீன் .anonymous என்ற போர்வையில் வராமல் உங்களை வெளிபடுத்தி கொள்ளுங்கள் .கோழைகள்தான் இப்படி பெயர் இல்லாமல் வருவார்கள்.
//anonymous என்ற போர்வையில் வராமல் உங்களை வெளிபடுத்தி கொள்ளுங்கள் .கோழைகள்தான் இப்படி பெயர் இல்லாமல் வருவார்கள்// அண்ணன் சொன்னதோடு நானும் உடன்படுரேன். உங்க பெயரதான் போடுங்களேன் Mr, Anony
ஹாய் ANONYMOUS மல்லிகைப் புதல்வன் என்ற பெயரில் சகோதரர்க்கு BLOGSPOT .COM உள்ளது .அவர் எந்த பிளாக்கர் இணையதளங்களுக்கு கமெண்ட்ஸ் போட்டாலும் மல்லிகை புதல்வன் என்று தான் வரும் .தாங்கள் தமிழ் மணம்,தமிளிஷ் இணையதளங்களுக்கு சென்று பார்த்தல் பிளாக்கர் கள் கமெண்ட்ஸ் போட்டால் அவர்களுடைய இணையதளம் பெயர் தான் வரும் .மல்லிகை புதல்வன் வேறு யாரும் இல்லை அவருடைய பெயர் முக்தார் .
ரஹ்மான் அண்ணண் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி, Mr, Anony பல வலைதலங்களில் இந்த பெயரில் வருபவர்கள் தான் சில நேரங்களில் கலகத்திற்கு வித்திடுபவர்களாகி விடுகின்றனர். உங்கள் பெயரில் கருத்திடுவதால் நலம் தானே
சகோ , உங்கள் ஆதரவுக்கு நன்றி, ஆனல் உங்க வலைத்தலம் தான் சரியில்ல.............
சுயநலவாதிகளால் எங்க ஊரு எப்பவோ பிளவுபட்டு போச்சி பாய். உங்க பேர கேட்டா ஊர இழுக்குரீங்க. //Eluthi vaithukollunhal mr. Malligaiputhalvan vacuum Friday Unga urula periya sandai varun// எல்லா பிரச்சினைகளில் இருந்தும் அல்லாஹ் நம்மை நமதூரை பாதுகாப்பானக ஆமீன்............
Post a Comment