வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Thursday 21 July 2011

ஜமாத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

நமதூரில் நாளை மறுநாள்(23/07/2011) நடக்க இருக்கும் ஜமாத்தேர்தலின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது . அதன் விபரம் பின் வருமாறு





2 comments:

நல் உள்ளம் கொண்ட , இறை நேசர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்

//நல் உள்ளம் கொண்ட , இறை நேசர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் //

நல் உள்ளம் கொண்ட , இறை நேசர் ??????????? அண்ணே இந்த லிஸ்ட்ல அது யாருன்னு சொல்லுங்க....