வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday, 17 October 2011

ரியாஸ் அவர்களின் பேட்டி



Sunday, 16 October 2011

ஜனாப் அப்துல் காதர் அவர்கள் ஒட்டு வேட்டை

இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக உருளை சின்னத்தில் போட்டியிடும் வீரப்பன் அவர்களை ஆதரித்து அவர்கள் ஒட்டு வேட்டை


ஜனாப் ஹமீது அவர்களின் பேட்டி






வேட்பாளர்கள்










இன்றைய தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள்-வீடியோ









ஜாமாத் ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பேரணி


Saturday, 15 October 2011

ஜும்மாவில் வாக்கு சேகரிப்பு

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குபிறகு திமுக சார்பில்   கவுன்சிலருக்கு போட்டியிடும் ஹபீப் முகம்மதுவை ஆதரித்து முத்துமாணிக்கம் அவர்கள் வாக்கு சேகரித்தார் . தேமுதிக வினரும் தனியாக வாக்கு சேகரித்தனர்.

ஜனாப் A.K தாஜுதீன் அவர்கள் பேட்டி


Friday, 14 October 2011

இன்றைய ஜும்மாவில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள்

இது ஜமாத் சார்பான வேட்பாளர்களுக்கு ஆதரவு நோட்டீஸ்




ஜனாப் K.M.H ஹனீபா அவர்களின் அறிவிப்பு


கை சின்னத்திற்கு பிரச்சாரம்



அமைச்சர் வைத்தியலிங்கம் பிரச்சாரம்

       

இரட்டை இலை சின்னத்தில் கவுன்சிலருக்கு போட்டியிடும் தீன் அவர்களை ஆதரித்து அமைச்சர் வைத்தியலிங்கம்  பிரச்சாரம்



   

Thursday, 13 October 2011

தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள்


Tuesday, 11 October 2011

திமுக கவுன்சிலர் பிரச்சாரம்

திமுக கவுன்சிலர் வேட்பாளர் கபீப் முகம்மதுவை ஆதரித்து பிரச்சாரம்               



ஜனாப் ஜின்னா அவர்களின் பேட்டி

  • பூட்டு சாவி  சின்னத்தில்  ஊராட்சி  மன்ற  தலைவர் பதவிக்கு
  • போட்டியிடும்   அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ஜின்னா அவர்களின்  பேட்டி

Wednesday, 5 October 2011

ஜனாப் கபீர் தாகிர் அவர்களின் பேட்டி

  • திமுகவின்  கிளை செயலாளரும் கழக  பேச்சாளரும்  மல்லிபட்டினத்தின் பழம்பெரும் திமுக முன்னோடியுமான  ஜனாப் கபீர் தாகிர் அவர்கள்  சுயேட்சையாக சட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார் .     
  • கபீர் தாகிர் அவர்கள் www.mallipattinam.com க்கு அளித்த பேட்டி           

Tuesday, 4 October 2011

SDPI வேட்பாளர்கள் பட்டியல்

Monday, 3 October 2011

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

          ஊர்  சார்பாக கவுன்சிலருக்கு போட்டியிடும் M.S.A அப்துல் வஹாப் அவர்களுக்கு பீரோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


        ஊர் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் மருதமுத்து அவர்களுக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


     SDPI சார்பாக வார்ட் உறுப்பினராக போட்டியிடும் அனைத்து  வேட்பாளர்களுக்கும் சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


     அதிமுக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் தீன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னமும்


      திமுக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் M.K.S ஹபீப் முகம்மது அவர்களுக்கு உதய சூரியன் சின்னமும் ஒதுக்கபட்டுள்ளது.


     காங்கிரஸ் சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் நூருல் அமீன் அவர்களுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தேமுதிக சார்பில் கவுன்சிலருக்கு போட்டியிடும் மேகநாதன் அவர்களுக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


     சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் J. ஜின்னா அவர்களுக்கு பூட்டு சாவி சின்னமும்


   சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் சின்னமனை  வீரப்பன் அவர்களுக்கு


  
     சுயேட்சையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் A.M மைதீன் (ஆடியோ) ஏணி


    
சுயேட்சையாக கவுன்சிலருக்கு போட்டியிடும் கபீர் தாகிர் அவர்களுக்கு
சட்டை  சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.      

Friday, 30 September 2011

வாக்காளர் சதவீதம்









Monday, 19 September 2011

Tuesday, 30 August 2011

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

 சவுதியின் கபதுல்லாவை நோக்கி தொழும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்     மல்லிபட்டினம் ஈத் கமிட்டி சார்பாகவும் mallipattinam.com சார்பாகவும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday, 27 August 2011

என்ன அழகு எத்தனை அழகு

நமதூர் மினார் &  பள்ளிவாசல்  ஜொலிக்கும் காட்சி.    பள்ளிவாசலின் அழகை   பார்க்க           ரசிக்க



Wednesday, 10 August 2011

அழகிய தோற்றம்

மினாரின் உச்சியிலிருந்து எடுத்த படம்






Tuesday, 9 August 2011

மினார் டூம் வர்ணம் பூசுதல்


மினாருக்கு பெய்ன்ட் அடிக்கும் காட்சி.





Saturday, 6 August 2011

மினார் வர்ணம் பூசுதல்

நமது பள்ளிவாசலின் மினாருக்கு வர்ணம் பூசுதல் வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்றிருக்கிறது




.பள்ளிவாசலின் உள்ளே தொங்கிக்கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வயர்கள் வெளியே தெரியா வண்ணம் பீடிங் மூலமாக மறைத்து அழகு படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சி.

Thursday, 4 August 2011

பணிகள் மும்முரம்

ஜும்மா பள்ளிவாசலில்  அனைத்துவகையான பராமரிப்பு வேலைகளும் (MAINTANANCE WORK)  நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

PAINTING

WIRING

பெண்களுக்கான தராவீஹ் கீற்றுகொட்டகையை தகர ஷெட் ஆக மாற்றியது  

இன்னும் ஏராளமான சிறு சிறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.




பள்ளிவாசலுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி  மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.