வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 17 October 2011

7 comments:

மற்ற வேட்பாளர்களுக்கு, SDPI யை தோற்கடிக்க ஒரு ஐடியா!


சீப்பை ஒளிச்சு வச்சிடுங்க.

SDPI வேட்பாளர் எப்படி தல சீவுவாறு?

எப்படி ஜெயிப்பாரு.

ஹி ஹி ஹி ஹி

அது முடி உள்ள ஆளுக்கு தான் சீப்பு தேவை.
நாங்கதான் மொட்டை போட்டு இருக்கிரோம்லே
அப்புறம் எதுக்கு சீப்பு..! ஹி ஹி ஹி

நீங்கள் இன்னும் சீப்பினால் சீவிய முடிகளைப்
போலில்லாமல் காற்றினால் பறந்த முடியைப்போல்
வாழ்கிறீர்கள். அதனால் உங்களை ஒழுங்குப்படுத்த
வேண்டும் என்ற காரணத்தினால் நாங்கள் சீப்பை தேர்ந்து
எடுத்திருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே.

சீப்பை தந்தாள்...: (வெற்றிப்பெற வைத்தால்)
அப்படி என்றால் எங்களை வெற்றிப் பெற வைத்தால் நமதூர்
மக்களுக்காக பல நன்மைகளை அல்லாஹ் உதவிக்கொண்டு
செய்வதற்கு காத்திருக்கிறோம்.

சீப்பை ஒழித்தால் : (தோல்வியுற்றால்)
இதன்விளக்கம் என்னவென்றால் நீங்கள் எங்களை ஆதரிக்காமல்
மற்றவர்களுக்கு வாக்களித்து வெற்றிப்பெற வைத்தால் நமதூர்
மக்களுக்கு பல நன்மைகள் பறிபோய்விடும்.

இப்ப எப்படி...சீப்பை தருவீங்களா? இல்லை ஒழித்து வைப்பீங்களா?
முடிவுப்பன்னுங்கள்...! இப்ப எப்படி..ஹி..ஹி...!

சீப்பெ ஒளிச்சு வெச்சுட்டமே...........

ஜெயிக்க முடியாதே ....

இப்ப என்ன பண்ணுவீங்க

இப்ப என்ன பண்ணுவீங்க

நாங்க தான் மொட்டை போட்டு இருக்கிறோம்லே
அப்புறம் எடுக்கு சீப்பு...உங்களை மாதிரி
பேணு பிடிச்சவங்க தான் சீப்பை பயன் படுத்தனும்...!
ஹி ஹி ஹி....!

Mr.HAHA and Mr. Seaboys
SDPI can assure the best service even though if you do not vote for it's candidates.
Think on how we can improve our social status rather than making fun

Thanks Mr.Iniyavan Thanjai

குர்பானி கொடுப்பதுவலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில்தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரைநிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்றுகொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானிகொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார்.குர்பானி கொடுத்தவரல்லர். என்றுகுறிப்பிட்டார்கள்.


குர்பானி கொடுப்பது அவசியம்என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்)அவர்கள் இவ்வளவு வலியுறுத்திருக்கமாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது. யார் (பெருநாள்)தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள்குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (954)

தொழுகைக்கு முன் குர்பானிகொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக்குர்பானி கொடுக்க வேண்டும் என்றுபுரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலுள்ள ஹதீஸில் அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்கள், இந்தக் கட்டளையும் குர்பானியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்கள்பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறைஅதன் அவசியத்தை உணர்த்துகிறது.. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப்பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன்இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். அறிவிப்பவர் :சவ்பான் (ரலி) நூல் : முஸ்லிம் (3649)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள். அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (5554)

நாம் முதலில் தொழுகையைஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில்குறிப்பிட்டார்கள். அறவிப்பவர் பராஃ (ரலி) நூல் புகாரி (951)
கடனாளியாக இருந்தால் குர்பானிகொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்குஉட்பட்டால் தான் கடமையாகும்.மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாகதவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள்கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமெனஉங்களுக்கு நான் தடை விதித்தால்அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால்முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (7288)

வசதியில்லாதவர் சிரமப்பட்டுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். எவரையும் அவரதுசக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன் 2 : 286)