வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 21 October 2011

வெற்றி

ஜமாத் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  மருதமுத்து

அவர்களும்  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட   அப்துல் வஹாப்  அவர்களும்

வெற்றிபெற்றனர்   .

1 comments:

Great wishes for winners.அல்லாஹ் மட்டுமே உயர்ந்தவன் தான் நாடியவர்க்கு ஆட்சி அதிகாரம் கொடிக்கிறான்-Sheik.K.M.H