மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Tuesday, 25 October 2011
பதவி ஏற்பு விழா
இன்று காலை10:30 மணிக்குமருதமுத்து அவர்களுக்கு ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
பூக்கொல்லையில் வஹாப் அவர்களுக்கு கவுன்சிலர் பதவி ஏற்பு விழா காலை 10;30 க்கு நடைபெற்றது.
அதே போல் அனைத்து வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்
Posted in: பதவி ஏற்பு விழா
3 comments:
Assalamu allaikum to all mallippattinam people,
SDPI VICTORY Will make changes in Mallippattinam ...Insha ALLAH
SDPI IS ONEMAN ARMY FOR ALL THE
SOLUTION
பொன்னாடை ஊதுபத்தி வாழைபழம் பசியிளிருந்து விடுதலை நிச்சயம்
சமூகத்திற்காக உழைங்கள் வெற்றி உங்களை தேடி வரும்... வெற்றிக்காக நீங்கள் ஓடாதிர்கள்....
ஆணவம் நிஞ்சயம் மனிதனை அளித்து விடும்...
அல்லாஹ்விற்கு அஞ்சுவோமாக... வஸ்ஸலாம்
Post a Comment