![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_L9kpi9GmWCjNugbSAhNrzMsvPFS1ax6RpoWlbfCrSSFbJ8M4VPIYrgdAWCh_1KRWn2GdbBtuzM8NKbTGDQjcxVrZaOrrp8DQD9cL_-5OtMx8hOWe2L0sQQEWbF77dulvyYryE_Z3tlM/s320/Picture+025.jpg)
மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
8 comments:
கப்பிதார் வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
ஓடி ஓடி உளைதவருக்கே ஒட்டு
Salam,
Mr. Kabeer Thaahir(Appa) has already been aged, so better to give voluntary retirement(VRS) from DIRAVIDA MUNETRA KAZHAHAM or Better to join SDPI.
RMS.RAHMANKHAN
அண்ணன் கபீர் தாஹீர் அவர்களுக்கு
தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்காமல்
இளைய தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுத்தால் மல்லிப்பட்டினம் முஸ்லிம்
சமுதாய மக்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களுடைய புகழும்
வானுயரும். இன்ஷா அல்லாஹ்.
அதைவிட்டுவிட்டு தனக்கு தேர்தலில் நிற்பதற்கு திமுகவில் சீட்டுத்தரவில்லை
என்கிற காரணத்தினால் நீங்கள் சுயேச்சையாக நின்று நமது சமுதாய
வாக்குகளை பிரிப்பதில் உங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது. நன்றாக
யோசித்துப்பாருங்கள் அண்ணன் அவர்களே...!
திமுக உங்களுக்கு சீட்டுத்தரவில்லையா? பரவயில்லை என்று பெருந்தன்மை
மனப்பான்மையோடு ஏற்று திமுகாவிற்கு எதிராக நமதூர் ஜமாஅத் சார்பாக
நிற்கும் தனது சமுதாய சகோதரர்களுக்கு ஒத்துழைத்து வாக்குகளை சேகரித்து
வெற்றிப்பெறச்செய்யுங்கள். திமுகாவிற்கு உங்களின் பலம் நன்றாக தெரியும்.
அதைவிட்டுவிட்டு தேர்தலில் நிர்கப்போரீங்களா? என்ன அண்ணே.
கண் கேட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்...!
யோசியுங்க...! இன்ஷா அல்லாஹ் நன்மையாக இருக்கும்...!
I would request the moderator not to remove any comments which is the opinion of the public
Mr.Kabeer Thahir sorry!I couldn't understand NMP? What is this?pls explain others-sheik.H
Post a Comment