வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 17 October 2011

7 comments:

கவலைப்படாதிர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்-அல்குரான்

பேட்டி மிகவும் அருமை . தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. தன்னுடைய கருத்துக்களை மிகவும் நாசுக்கான முறையில் அருமையாக கூறி இருக்கின்றார். வாழ்த்துக்கள்.

Dear All Salam,

Allah will give your son inlaw get very great success, we will pray for accordingly.

RMS.RAHMANKHAN

Dear Rahmankhan,
I am following u r comments since few days,they seem to be good..I thought this website is for our town.but it is only for praising tajudeen..All rest criticism are deleted..

Mr.nijam should stop trumpetting about tajudeen only then he will get good respect from others...

If you like to talk to me mail me At peopletalk1@gmail.com

பதிவு பழையது தான்...ஆனால் இன்று நான் கண்டேன்...!

என்னடா எலி அம்மணத்தோடு ஓடுகிறது என்றுப் பார்த்தால் K.M.H. தனது மருமகனுக்கு ஓட்டு சேகரிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. அப்புறம் என்ன ஊருக்கு நல்லது செஞ்சேன்...அதை செஞ்சேன் என்று சொல்லி அரசியல்வாதியைப்போல் இப்போது ஒட்டு சேகரிக்கிறார். இவர் செஞ்ச உதவிக்கு என்ன பயன்?

இப்போது சொல்லிக்கான்பித்து விட்டாரே? நான் அதை செஞ்சேன்..இதை செஞ்சேன்..அதனால் எனது மருமகனுக்கு வாக்களியுங்கள் என்று பிச்சைக்காரரைப்போல் கையேந்தாமல் வாக்கு சேகரிக்கிறார்? இது என்ன நியாயம்!

இப்படிப்பட்டவர் எப்படி உண்மையாக இருந்திருக்க முடியும்? சொல்லுங்கள் அன்பு நண்பர்களே!

ஒவ்வொருவரின் செயலை அல்லாஹ் நன்கு கவனித்துக் கொண்டுவருகிறான் என்பது உண்மை. அதனால் நாம் யாரையும் குறைச் சொல்ல அதிகாரமில்லை. ஆனால் தான் நல்லவன் என்று கூறிவிட்டு இப்படி மருமகனின் பதவிக்கு வாக்கு கேட்க்பது எந்த விதத்தில் நியாயம்.

இவர் உண்மையாக இருந்திருந்தால் எனக்கும் எந்த பதவியும் வேண்டாம்..அதுபோல் மற்றவருக்காக நான் கையேந்த மாட்டேன் என்று கூறினால் நாம் இவரை பாராட்டலாம்...!

இவரும் எல்லோரைப்போல்தான் இருக்கிறார் என்பது இவரின் கடிதம் கூறுகிறது...!

அப்புறம் நல்லவர் என்று சொல்வதற்கு இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

சிந்தியுங்கள்....! ஆனால் என்னங்களை சிதற விடாதீகள்!

நீண்ட வருடங்கள் தொலைந்து போனது ஒற்றுமை
மீண்டும் இணைந்திருக்கிறது தற்போதைய நல்லதொரு நிர்வாகத்தின் மூலம்...!
புறம்கூறாதீர்கள்! புத்தியை தீட்டி அல்லாஹ்விற்கு பயந்து செயல்படுங்கள்...!
இன்ஷா அல்லாஹ்...!

அல்லாஹ்வைத்தவிர யாரும் யாருக்கும் அஞ்ச வேண்டியது அவசியமில்லை.
ஆனால் சிலர் ஒரு நபரை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்
ஆனால் அந்த நபரும், மற்ற நபரினால் (இறந்து விட்டார்) இன்று மல்லிப்பட்டினம் மற்றொரு சாலையில் கரையூர் தெருவாசிகள் ஆர்ச் கட்டுவதற்கு மறைமுக தூண்டுதலுடன் துணையாக இருந்தார்கள் என்பதை பலர் அறியமாட்டார்கள்.

சிலர் அறிந்திருந்தாலும் தனது உறவினர்கள் என்கிற அடிப்படையில் மௌனம் காத்துவிட்டு இன்று மல்லிப்பட்டினம் மக்களின் உரிமையை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆகவே அதுபோல் இருக்க அந்த நபர்களையும் ஊக்குவிக்காதீர்கள் மாறும் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்...!

இன்ஷா அல்லாஹ்..!