வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Saturday 22 October 2011

18 comments:

எதற்கெடுத்தாலும் இவருடைய பேட்டியை வெளியிட வேண்டிய அவசியமென்ன. மல்லிப்பட்டினத்திற்கு இவர் செய்த சேவைகள் என்ன, தியாகங்கள் என்ன,,,,,,,,.........~

Mr.HAHA
Ivar thanathu sontha panathil sevai ethuvum seyyavillai enralum( namathooril yarum ithuvarai sonthapanathil ethuvum seythuvidavilla)palveru uthavihalai nammil palatukku neradiyahavo maraimuhamahavo seythuvaruhirar, yen naalai ungalukku Oru piratchinai enral Neenga kooda avarai nallabar enbeerhal, ok thangal Enna seythuvitteerhal urukkaha?

ஒருவரைப் பற்றி கேள்வி எழுப்பும்போது, அவரைப்பற்றி அவர் சேவைகள் தியாகங்களைபற்றி விவரித்து விரிவான ஒரு பதிவினை கொடுக்கவேண்டும். அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களை அனுமதிக்கவேண்டும். அதை விட்டு விட்டு, நீ செய்த சேவைகள் என்ன என்று கேள்வி எழுப்புவது அறியாமை.

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு தாஜுதீன் அவர்களுடைய மிகச்சிறந்த திறமைதான் காரணம்.
A.K தாஜுதீன் மட்டும் நமதூரூக்கு கிடைதிருக்காவிட்டால் டிரைவர் இல்லாத பஸ் மாரி நம்ம நெலம ஆயிருக்கும்.

இந்த ஒப்பந்தம் ஜெயித்திருக்காவிட்டால் பஞ்சாயத் போர்டு ஆபீசில் ஒரு முஸ்லிம் வந்து பஞ்சாயத்து தலைவராகவோ கவுஞ்சிலராகவோ ஒருக்காலும் வரமுடியாது. நீங்கள் எந்த கணக்கு போட்டாலும் சரி.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி தாசுதீனுக்கு மட்டுமே உண்டு என்பதை அவருடைய அரசால் மற்றும் குடும்ப எதிரிகள் கூட ஒத்துக்கொள்ள்வார்கள். நிச்சயமாக அவர் மீது எந்த வித குற்ற சாட்டும் யாரும் சுமத்த முடியாது.
அவர் தெளிவான மனிதர். அரசியல் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல அவருக்கு மட்டுமே உண்டு .சமீபத்தில் அவர் நகர்த்திய காய்கள் நினைவிருக்கலாம்.

நமதூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரச்னை என்று யார் அணுகினாலும் தீர்வு கிடைக்கும் ஆற்றல நமது சுற்று வட்டாரத்தில் தசுதீனுக்கு மட்டுமே உண்டு. சமீபத்தில் நடந்த தேர்தல் தினத்துக்கு முதல் நாள் குற்ற செயல் சம்பந்தமாக மாட்டிகொண்ட ஒருவரை இவர் காப்பாத்தி விட்டது ஊரறிந்த ரகசியம்.
இன்னும் நிறைய சொல்லலாம் . மூச்சு முட்டுது G.

Mr.Haha
Naan ungalai Kurai sollavillai maraha ippadiye naam oruvarai oruvar Kurai sollikonde irunthal YAar than seyvathu, sevai seythavarhal mattum than pesa vendum enral namathuril yarukkume anther thahuthi kidayathu aha jamaath endru varumbothu kattupadakudiya panbinai valarthu kolvom

Mr. Nethili
Overaha puhalnthu thallavendam, naam seyyakudiya Ella sevaihalum allahvidam angeeharikapadavendum,
Athenerathil Ellorum thammidam uthavi nadi varuhirarhal enbatharkaha Uraiye than adakiyala vendum endru ninaipathu ahumanathalla, aatchiyum athiharamum allahvuku uriyathu

இந்த பொது தளத்தை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்துவோம் சகோதரர்களே,
நமது ஊர் நலனுக்காக போச/எழுத பல விஷயங்கள் இருந்தும் தந்து சொந்த பிரச்சினைகளை பற்றி பேச இதுவா சரியான தளம், கல்வியால், பொருளாதாரத்தால் பல கட்ட பின்னடைவுகளை கடந்து விட்டடோம் அதை குறித்து ஆலோசிப்போமெ நமது ஊரில் எட்டா கனியாகி விட்ட ஒற்றுமையை பற்றி ஆலோசிப்போமே.
செய்ய வேண்டிய அலச வேண்டிய எத்தனையோ நல்ல பயனுள்ள விஷயங்களை விட்டு விட்டு தனி மனித தாக்குதலுக்காகவா இந்த பொது தளத்தை பயன்படுத்துவது.இந்த வலை பூ ஆரம்பிக்கப்பட்ட நோக்கமும் இதுவல்லவே.
கருத்திட வரும் அன்பு சகோதரர்கள் தங்களது சொந்த பெயர் குறிப்பிட்டால் அலசப்படும் கருத்துக்கள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது இலகுவாக இருக்கும்.

-அன்பு சஹோதரன்
முஹம்மது முக்தார்
+91 9750 19 1239

தம்பி முக்தார்க்கு haha மற்றும் நெத்தலி கோழைகள் அவர்களுக்கு விவாதம் பண்ண அருகதையே இல்லை.தன் உண்மை முகத்தை மறைத்து கொண்டு போரிடும் கொரில்லாக்கள்.நமது ஊரில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கு குறிப்பாக வரதட்சணை கொடுமையால் கல்யாணம் ஆகாமல் எத்தனை ஏழை பெண்கள் உள்ளார்கள் அவர்களுக்காக யாரும் ஏன் ஊராட்சி தேர்தலுக்காக கண்ணியம் காக்க வேண்டிய நமது ஊர் ஜாமத்தை எதிர்த்து சிலபேர்களால் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவு செய்தார்கள் ஒழிய அவர்களுக்காக யாரும் ஒரு முயற்ச்சி பண்ண வில்லை .கொள்கை மாறி கட்சி விட்டு கட்சி மாறி தேர்தலில் நின்றார்களே தவிர வேற ஒன்றும் செய்யவில்லை.இந்த மாதிரி கோழைகளை நிசாம் அவர்கள் இந்த தளத்தில் கமெண்ட்ஸ் போட அனுமதிக்க கூடாது.

A.K தாஜுதீன் மட்டும் நமதூரூக்கு கிடைதிருக்காவிட்டால் டிரைவர் இல்லாத பஸ் மாரி நம்ம நெலம ஆயிருக்கும். நெத்திலியே தவறு யாரையும் நம்பி மல்லிபட்டினம் இல்லை எல்லா வல்ல அல்லாஹ் வை நம்பித்தான் நாம் உள்ளோம். எல்லா புகழும் இறைவனுக்கே. ஆமீன்

மக்கள் கேட்டு கொள்வது என்னவென்றால் திரு.A.K.தாஜுதீன் முதலில் வார்டுமெம்பருக்கு நின்று வெற்றிபெறுவதற்கான தகுதியை வளர்த்துகொள்ளட்டும் அதற்கு பிறகு மல்லிப்பட்டினம் பஞ்சாயத்து மக்களை பேருந்தில் ஏற்றி செல்லும் பஸ் டிரைவராக ஓட்டுவதற்கு உள்ள உரிமத்தை மக்களாகிய நாங்களே தந்துவிடுகிறோம்.மேலும் இந்த தேர்தலில் விழுந்த ஒவ்வொரு எதிர் வாக்குகளும் ஜமாத்திருக்கு எதிரானவைஅல்ல. அனைத்தும் எதிரானவைA.K.தாஜுதீன்க்கே........

கருத்துக்களை பாருங்கள். கருத்து சொல்பவர்கள் யார் என்ற அவசியமில்லை. தவறென்றால், தவறென சுட்டிக்காட்டுங்கள். சரியென்றால் தட்டிக்கொடுங்கள்.
அதை விட்டு விட்டு கமென்ட் போட அனுமதிக்க கூடாது, உண்மை முகத்தை காட்டு, கோழைகள் என்றெல்லாம் விவாதத்தை, கீழ்த்தரமான நிலைக்கு தாழ்த்த வேண்டாம். ஒரு பதிவின் வெற்றியே அது தொடர்பான வாசகர் கமெண்ட்ஸ் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிடித்தோ இல்லை, பிடிக்காமலோ இருக்கலாம். ஒரு ஜமாஅத் என்றால், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பேச வைக்கலாம். அவர் கருத்தை கேட்கலாம். அதை விட்டு விட்டு, ஒருவரை முன்னிலைப்படுத்தி அவரை ஒரு கிங்மேகரை போல் காட்டவேண்டிய அவசியமென்ன. அப்போ, ஜமாஅத் உறுப்பினர்களும், வருடத்திற்கொருமுறை மாறும் நிர்வாகிகளும், வெறும் பொம்மைகளா, என்பதுதான் என் கேள்வி, முறையாக போட்டியிட்டு வர முடியாதவர்கள், கொல்லைபுறம் வழியாக வந்து, ஊரை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில், வைத்திருக்க நினைப்பதன் அவசியமென்ன? நோக்கம் என்ன? ஒரு சபாநாயகரைப் போல் பதவி ஏற்பு விழாவை நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன. காரணமென்ன.

ஒருவர் சம்பந்தப் பட்டவரை சகலகலா வல்லவரை போன்று காட்டுகிறார். ஒரே காமெடி போங்க. கொடுக்குறதுக்கு மேல கூவுனா, மூச்சு முட்டத்தான் செய்யும். அதுவும் நீங்க தண்ணிக்குள்ள வாழுற உயிரி இல்லையா மிஸ்டர் நெத்திலி அவர்களே. கண்டிப்பா முட்டத்தான் செய்யும்.

நான் சொல்வது என்னவென்றால், கேள்விகள் கேட்கப்படவேண்டும், வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படவேண்டும். கேள்வி கேட்கக்கூடாது, நாங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் சர்வாதிகாரியா. நாம் வாழ்வது, ஜனநாயக நாடு. கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சரியான பதில்கள் கொடுங்கள் சகோதரர்களே.

ஒன்றுக்கும் உதவாத ஊமைத்தலைவர்களை உள்ளாட்சித்தேர்தலில், தேர்ந்தெடுக்க வேண்டாம் என ஒருவரைத் தாக்கி இந்த வெப் சைட்டின் முதல் பக்கத்தில், வாசகமிட்ட அண்ணன் நிஜாம் அவர்கள், தான் அங்கம் வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜமாஅத் நிர்வாகத்தினரை, பொம்மைகளாக, ஊமைகளாக மக்களிடத்தில் காண்பிக்க வேண்டாம். அதற்கு, ஜமாஅத் நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் முன்னிலைப் படுத்த வேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள்.

நான் யாரையும் குறிப்பிட்டு "ஒன்றுக்கும் உதவாத ஊமைத்தலைவர்களை உள்ளாட்சித்தேர்தலில், தேர்ந்தெடுக்க வேண்டாம்" இந்த வாசகத்தை எழுத வில்லை . காரணம் நமதூர் பஞ்சாயத் போர்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. ஏனெனில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த வாசகத்தை போடும் வரை ஊராட்சி மன்ற தலைவருடன் நட்புடனும் உறவுடனும் தான் இருந்தேன். adiraibbc.blogspot.com வந்த வாசகதைதான் நான் காப்பி செய்து போட்டேன்.
வேறு ஒன்றும் காரணமல்ல .

This comment has been removed by the author.
This comment has been removed by the author.
This comment has been removed by the author.
This comment has been removed by the author.

கருத்துக்கள் முரண்பாடு வருவதற்கு காரணமென்ன என்பதை தெள்ளத்தெளிவாக ஆராயிந்து தவறுகளை களைவதற்கு முயற்சி செய்யுங்கள்.

தலைவர்கள் ஊமையாக இருப்பதினால் பிரச்னை இல்லை. ஆனால் உண்மையாக வாழ்கிறாரா? என்பதை உற்று நோக்கி அதன்படி செயல்படுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

குழப்பங்கள் ஏற்படுவதினால் ஊரில் பல கழகங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு.
பல ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் மல்லிப்பட்டினத்தில் சுமூகமான நிலை உருவாகி வருகிறது? ஆனால் அது எதுவரை என்பது போகப் போகத்தான் தெரியும். இன்ஷா அல்லாஹ்...!

சிலர் ஒருவரை மட்டும் சார்ந்தியிருக்கிரார்கள் அதனால் அவர் இல்லை என்றால் ஊரே இல்லை என்று சிலர் விமர்சனம் எழுதுகிறார்கள். உண்மை ஒருநாள் உணர்வீர்கள். பிறகு புரிந்துகொண்டு அனைவராலும் ஒதுக்கப் படுவீர்கள். இன்ஷா அல்லாஹ்...!
மல்லிப்பட்டினம் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்பு நண்பர்களே....!

இருந்தாலும் அல்லாஹ் அனைவரையும் நேரான வழியில் பாதுகாக்க வேண்டும்...! இன்ஷா அல்லாஹ்...!