மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Tuesday, 18 October 2011
வாக்குபதிவு நிறைவுற்றது
நடந்து முடிந்த வாக்கு பதிவு விபரங்கள்
வார்டு வாரியாக
1 , 2 530
4 230
3, 5 479
6. 7 620
8, 9 574
10, 11, 12 742
மொத்தம் பதிவான வாக்குகள் 3175
12 வார்ட்களுக்கான வாக்குபதிவு மூன்று பூத்துகளில் நடைபெற்றது
12 வார்டு விபரங்கள்
1.வடக்கு தெரு
2.உமறு புலவர் தெரு
3.திப்பு சுல்தான் தெரு
4.சீதக்காதி தெரு
5.ஷாபி இமாம் தெரு
6.ராமர் கோயில் தெரு
7.காமாட்சி அம்மன் கோயில் தெரு
8.புதுமனை தெரு
9.கேர் காலனி , அம்பேத்கர் நகர்
10.சின்னமனை
11.மனோரா காலனி , சின்னமனை
12. S.R பட்டினம் , கள்ளிவயல், மருதுபாண்டி நகர்.
1 முதல் 5 வரை உள்ள வார்டுகளுக்கு மல்லிபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்
6 முதல் 9 வரை உள்ள வார்டுகளுக்கு மல்லிபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும்
10 முதல் 12 வரை உள்ள வார்டுகளுக்கு சின்னமனை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் நடைபெற்றது.
Posted in: வாக்குபதிவு
0 comments:
Post a Comment