வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 28 October 2011

VICE PRESIDENT தேர்வு

   
   தேர்தலுக்கு முன்பு பேசிக்கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்று  நீண்ட இழுபறிகளுக்கிடையே சின்னமனையைசேர்ந்த பெண் ஒருவர்    VICE PRESIDENT ஆக  தேர்வு செய்யப்பட்டார். 

1 comments:

கிராமத்தில் துணை தலைவர் மக்களின் அனைத்து தேவைகளை தீர்க்க இருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை.